About Pazzee - Pazzee Private Limited, Tripur

வணக்கம்,
இது ஒட்டு மொத்த தமிழக பாசி முதலீட்டாளர்களைச் சார்ந்தது. 2009 ஆண்டில் பாசி நிறுவனத்தில் அரசியல் வாதி தலையிட்டதால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த மக்களின் பணம் மற்றும் நிறுவனத்தின் மொத்த செயல் பாட்டையும் முற்றிலுமாக முடக்கினர். இதனால் முதலீட்டாளர்களின் மனநிலை, வாழ்க்கையின் மொத்த செயல்பாட்டையும் இழக்க நேர்ந்தது. நடுத்தர மக்களின் முதலீடு வாழ்க்கையின் முன்னேற்றம் என நம்பிக்கையை வய்த்த அந்த முதலீடு இன்னும் திரும்பப்பெற இயலாத நிலையில் தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது, அது என்ன வென்றால் மக்களுக்கு முதலீட்டையும் மற்றும் முதலீடு செய்த ஆண்டிலிருந்து முதலீடி ற்காண வட்டியையும் 1 மாதத்திற்குள் வழங்குமாறு தீர்ப்பை வழ ங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இன்னும் செயல் படுத்தவில்லை இந்த அரசாங்கம்....
 எவரெனும் தங்கள் பணத்தை திரும்பப்பெற்றுருந்தால் கமெண்ட் செய்யவும். அல்லது  facebookல் தகவலை அனுப்பவும்.
நீதி மன்றத்தின் தீர்ப்புக்கள் விவரங்கள்,

Comments